Hadith #146Hadith #146

Hadith #146

Tamil (தமிழ்)

கியாமத்துடைய நாளில் மலை அளவு பாவத்தை முஸ்லிம்களில் இருந்து சிலர் (ஒரு கூட்டத்தினர்) கொண்டு வருவார்கள். எனவே அல்லாஹ் அதை (அந்தப் பாவங்களை) அவர்களுக்கு மன்னித்து விடுவான்.

Reference: صحيح مسلم، كتاب التوبة، باب قبول توبة القاتل وإن كثر قتله، الحدیث 2767

Available in Other Languages