Hadith #272Hadith #272

Hadith #272

Tamil (தமிழ்)

காய்ச்சலை குறை கூறாதீர்கள்.ஏனெனில் அது, உலையானது இரும்பிலிருந்து துருவை நீக்குவது போல் ,மனிதனின் பாவத்தை நீக்குகின்றது.

Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب ثواب المؤمن فيما يصيبه من مرض...إلخ، الحدیث 2575

Available in Other Languages