Hadith #111Hadith #111

Hadith #111

Tamil (தமிழ்)

கைதிகளை விடுதலை செய்யுங்கள், இன்னும் பசித்தவருக்கு உணவழியுங்கள், இன்னும் நோயாளியை நோய் விசாரியுங்கள்.

Reference: صحيح البخاري، كتاب الجهاد والسير، باب فكاك الأسير، الحدیث 3046

Available in Other Languages