Hadith #357Hadith #357

Hadith #357

Tamil (தமிழ்)

கஞ்சத்தனத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள,அது உங்களுக்கு முன்னர் இருந்தவர்களை சீரழித்தது போன்று உங்களையும் சீரழித்துவிடும்.அதுவே அவர்களை இரத்தம் சிந்த வைத்தது மற்றும் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கியது.

Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب تحريم الظلم، الحديث 2578

Available in Other Languages