
Hadith #389
Tamil (தமிழ்)ஓரிரு பேரீத்தம் பழங்கள் அல்லது ஓரிரு துண்டுகள் கொண்டு திருப்பி அனுப்பப்படுபவன் மிஸ்கீன் அல்ல.ஆனால்,மிஸ்கீன் என்பவர் யாசிப்பதை விட்டும் தவிர்த்துக் கொள்பவர் ஆவார்.
Reference: صحيح البخاري، كتاب التفسير، باب لا يسألون الناس إلحافا، الحدیث 4539