Hadith #209Hadith #209

Hadith #209

Tamil (தமிழ்)

ஓ, உமர் இப்னு கத்தாப்! எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக , நீங்கள் செல்லும் பாதையைக் காணும் ஷைத்தான்,அதற்கு மாற்றமான பாதையையே தேர்ந்தெடுக்கின்றான்.

Reference: صحيح البخاري، كتاب أصحاب النبي ﷺ، ‌‌باب مناقب عمر بن الخطاب، الحدیث 3683

Available in Other Languages