
Hadith #321
Tamil (தமிழ்)ஒருவர் உண்ணும் போது ,தமது வலது கையால் உண்ண வேண்டும்.அவர் நீர் அருந்தும் போது வலது கையால் நீர் அருந்த வேண்டும் .ஏனெனில் ஷைத்தான் தனது இடது கையால் உண்ணவும்,பருகவும் செய்கின்றான்.
Reference: صحيح مسلم، كتاب الأشربة، باب آداب الطعام والشراب وأحكامهما، الحدیث 2020