
Hadith #85
Tamil (தமிழ்)ஒரு முஸ்லிமுக்கு தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது (பேசாமல் இருப்பது) ஹலால் ஆக மாட்டாது. அப்படி வெறுத்து மரணிப்பார் ஆனால் அவர் நரகத்தில் நுழைவார்.
Reference: سنن أبي داود، كتاب الأدب، باب فيمن يهجر أخاه المسلم، الحدیث 4914