Hadith #395Hadith #395

Hadith #395

Tamil (தமிழ்)

ஒரு முஸ்லிம் சுகவீனமான தனது முஸ்லிம் சகோதரனை காணச்சென்றால், அவர் திரும்பும. வரை சுவனத்தின் கனிகளை தொடர்ச்சியாக பறித்துக் கொண்டிருக்கின்றார்.

Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب فضل عيادة المريض، الحدیث 2568

Available in Other Languages