Hadith #382Hadith #382

Hadith #382

Tamil (தமிழ்)

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் இறுதிச் சடங்கில் பின்துடர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தால், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்.

Reference: صحیح البخاري، كتاب الجنائز، باب الامر باتباع الجنائز، الحدیث 1240

Available in Other Languages