Hadith #92Hadith #92

Hadith #92

Tamil (தமிழ்)

ஒரு முஸ்லிம் அடைகின்ற கஷ்டம், தொடர் நேய், துக்கம்(கவலை), சஞ்சலம், நோவினை, மனக்கஷ்டம், அவனுக்குக் குத்தக்கூடிய முற்கள் உட்பட அனைத்தின் மூலமும் அல்லாஹ் அவனது பாவங்களை மன்னிக்கிறான்.

Reference: صحيح البخاري، كتاب المرضى، باب ما جاء في كفارة المرض، الحدیث 5641

Available in Other Languages