Hadith #124Hadith #124

Hadith #124

Tamil (தமிழ்)

ஒரு மனிதர் தனது நண்பரின் மார்க்கத்திலே இருக்கிறார். எனவே உங்களில் ஒவ்வொருவரும் யாருடன் தோழமை கொள்கிறீர்கள் என்பதை பார்த்துக் (கவனித்துக்) கொள்ளுங்கள்.

Reference: سنن أبي داود، كتاب الأدب، باب من يؤمر أن يجالس، الحدیث 4833

Available in Other Languages