
Hadith #98
Tamil (தமிழ்)ஒரு மனிதன் அடக்கி ஆள்பவர்களில் (பெருமை அடிக்கக்கூடியவர்களில்) எழுதப்படும்வரை சென்று கொண்டு இருப்பான். அவர்களுக்கு (அடக்கி ஆள்பவர்களுக்கு) ஏற்பட்ட ஒன்று இவனுக்கும் ஏற்படும்
Reference: جامع الترمذي، أبواب البر والصلة، باب ما جاء في الكبر، الحدیث 2000