
Hadith #380
Tamil (தமிழ்)ஒரு நம்பிக்கையாளரின் காரியம் எத்துணை அற்புதமானது ! எல்லோமும் நன்மையே ,இந்த சங்கை நம்பிக்கையாளருக்கு மட்டுமே உரித்தானது.அவர் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கும் போது, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்.இது அவருக்கு நன்மை பயக்கும் .துன்பம் அவரைச் சூழும் போது ,பொறுமையாக இருக்கின்றார்,இதுவும் அவருக்கு நன்மை பயக்கும்.
Reference: صحيح مسلم، كتاب الزهد والرقائق، باب المؤمن أمره كله خير، الحدیث 2999