Hadith #190Hadith #190

Hadith #190

Tamil (தமிழ்)

ஒரு நபர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ அல்லது ஒரு பயணியாக இருக்கும்போதோ,அவரின் மீது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் அல்லது வீட்டில் செய்த அமல்கள் இந்நிலையில் எழுதப்படும்.

Reference: صحيح البخاري، كتاب الجهاد والسير، ‌‌باب يكتب للمسافر مثل ما كان يعمل في الإقامة، الحدیث 2996

Available in Other Languages