Hadith #174Hadith #174

Hadith #174

Tamil (தமிழ்)

ஒரு ஜும்மாவிலிருந்து மற்றொரு ஜும்மாவிற்கும், ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழானிற்கும் இடைப்பட்ட ஐவேளைத் தொழுகைகள்,இவற்றிக்கிடையே உள்ள எல்லா பாவங்களையும் அழித்து விடும்,ஒருவர் பெரும்பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வரை.

Reference: صحيح مسلم، کتاب الطهارة، باب الصلاة الخمس۔۔۔الخ، الحدیث 233

Available in Other Languages