
Hadith #367
Tamil (தமிழ்)ஒரு அடியான் தான் பேசுவது குறித்து கவனம் செலுத்தவில்லையென்றால் ,அதன் காரணமாக ,அவன் நரகில் விழும் ஆழமானது கிழக்கிற்கும்,மேற்கிற்கும் உள்ள தூரமாகும்.
Reference: صحيح مسلم، كتاب الزهد والرقائق، باب التكلم بالكلمة يهوي بها في النار، الحديث 2988