Hadith #261Hadith #261

Hadith #261

Tamil (தமிழ்)

எவரொருவர் ஸூரா கஃப் வின் முதல் பத்து வசனங்களை மனப்பாடம் செய்கின்றாரோ,அவர் தஜ்ஜாலின் பித்னாவை விட்டும் பாதுகாக்கப்படுவர்.

Reference: صحيح مسلم، كتاب صلاة المسافرين وقصرها، باب فضل سورة الكهف، الحدیث 809

Available in Other Languages