
Hadith #184
Tamil (தமிழ்)எவரொருவர் (விலை உயர்ந்த )ஆடைகளை அல்லாஹ்வின் மீதான பணிவின் காரணமாக,அவர் அதனை வாங்கும் சக்தி இருந்தும் தவிர்க்கின்றாரோ,அல்லாஹ் அவரை இறுதித் தீர்ப்புடைய நாளில் மக்களின் முன்னிலையில் அழைத்து, அவர் அணிய விரும்பும் ஈமானின் எந்த ஆடையையும் அவர் தேர்வு செய்து கொள்ள அனுமதிப்பான்.
Reference: جامع الترمذي، أبواب صفة القيامة والرقائق والورع، باب النساء کله، الحدیث 2481