
Hadith #402
Tamil (தமிழ்)எவரொருவர் முதல் அடியில் பள்ளியை கொல்கின்றாரோ அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும்,இரண்டாவது அடியில் கொல்பவருக்கு அதனை விட குறைவாக எழுதப்படும்,மூன்றாம் அடியில் கொல்பவருக்கு அதனை விட குறைவாக எழுதப்படும்.
Reference: صحیح مسلم، كتاب البر والصلة والآداب، باب النهي عن لعن الدواب وغيرها، الحدیث 2240