Hadith #150Hadith #150

Hadith #150

Tamil (தமிழ்)

எவரொருவர் ( பொய்யான) சத்தியம் செய்வதன் மூலம் ஒர் முஸ்லீமின் உரிமையை அபகரிப்பாரோ,அல்லாஹ் அவருக்கு நரகத்தை அவசியமாக்கி,சுவனத்தை தடைசெய்யப்படதாக பறை சாற்றுவான்.

Reference: صحيح مسلم، كتاب الإيمان، ‌باب وعيد من اقتطع حق مسلم۔۔۔الخ، الحدیث 137

Available in Other Languages