Hadith #390Hadith #390

Hadith #390

Tamil (தமிழ்)

எவரொருவர் தமது கோபத்தை தன்னால் அதனை செயல்படுத்த முடிந்த போதும் கட்டுபடுத்துகின்றாரோ,அல்லாஹ் இறுதி தீர்ப்பு நாளன்று அவரை எல்லா படைப்புகளின் முன்பும் அழைத்து,அவர் விரும்பும் பெரிய கண்களை உடைய ஹூருல்ஈன்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குவான்.

Reference: سنن أبي داود، كتاب الأدب، باب من كظم غيظا، الحدیث 4777

Available in Other Languages