Hadith #354Hadith #354

Hadith #354

Tamil (தமிழ்)

எவரொருவர் ஒரு பெண்மணியை அவரது கணவருக்கெதிராகவும் அல்லது அடிமையை அவரது எஜமானுக்கெதிராகவும் தூண்டிவிடுகின்றாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல.

Reference: سنن أبي داود، ‌‌‌‌أبواب النوم، ‌‌‌‌‌‌باب في من خبب مملوكا على مولاه، الحدیث 5170

Available in Other Languages