Hadith #301Hadith #301

Hadith #301

Tamil (தமிழ்)

எவரொருவர் ஒரு கடனாளிக்கு அவரது தவணையில் காலம் தாழ்த்த சமயம் அளிக்கின்றாரோ அல்லது கடனை குறைக்கின்றாரோ,அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் அதனைத் தவிர நிழலே இல்லாத தனது அர்ஷின் நிழலில் நிழல் அளிப்பான்.

Reference: جامع الترمذي، أبواب البيوع، ‌‌باب ما جاء في إنظار المعسر والرفق به، الحدیث 1306

Available in Other Languages