
Hadith #280
Tamil (தமிழ்)எவரொருவர் அல்லாஹ்விற்காக ஹஜ் புரிந்து,ஆபாசமான பேச்சை தவிர்த்தாரோ,அவர் தமது தாய் தன்னை கருவில் சுமந்த நாள் போன்று ( பாவங்களை விட்டும் தூய்மையாகி) திரும்பி வருவார்.
Reference: صحيح البخاري، كتاب الحج، باب فضل الحج المبرور، الحدیث 1521