Hadith #396Hadith #396

Hadith #396

Tamil (தமிழ்)

எவரொருவர் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை , உலக ஆதாயங்கள் பெறுவதற்கு பயன்படுத்தினாரோ, அவர் சுவனத்தின் நறுமணத்தைக் கூட கியாமத்துடைய நாளில் நுகர மாட்டார்.

Reference: سنن أبي داود، کتاب العلم، باب في طلب العلم لغير الله تعالى، الحدیث 3664‌‌

Available in Other Languages