
Hadith #383
Tamil (தமிழ்)எவரொருவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவனை சந்திக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்,எவரொருவர் அல்லாஹ்விற்கு இணைகற்பித்து அவனை சந்திக்கின்றாரோ அவர் நரகம் புகுவார்.
Reference: صحيح مسلم، كتاب الايمان، باب من مات لا يشرك بالله...إلخ، الحدیث 93