
Hadith #155
Tamil (தமிழ்)எவரொருவர் அல்லாஹ் தன்னுடைய இரட்சகன் என்றும்,இஸ்லாம் (சத்திய) சன்மார்க்கம் என்றும், முஹம்மது ﷺ அவர்கள் தன்னுடைய தூதர் என்பதைக் கொண்டும் மனமகிழ்வடைகின்றாரோ,அவருக்கு சுவனம் அவசியமாகும்.
Reference: صحيح مسلم، كتاب الإمارة، باب بيان ما أعده الله تعالى للمجاهد۔۔۔الخ، الحدیث 1884