
Hadith #175
Tamil (தமிழ்)எவர் லைலத்துல்-கத்ருடைய தினத்தில் ஈமானுடன் தொழுகையில் நின்றும், ஸவாபை எதிர்பார்த்தவராகவும் கழிப்பாரோ,அவரது முந்தைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்.
Reference: صحيح البخاري، كتاب فضل ليلة القدر، باب فضل ليلة القدر، الحدیث 2014