
Hadith #283
Tamil (தமிழ்)எவர் மிகச் சிறந்த நற்பண்புகள் கொண்டுள்ளாரோ அவரே பூரணமான ஈமான் கொண்ட நம்பிக்கையாளர் ,எவர் தமது பெண்களின் உரிமைகளில் சிறப்பாக நடந்து கொள்வாரோ அவரே உங்களில் சிறந்தவர்.
Reference: جامع الترمذي، أبواب الرضاع، باب ما جاء في حق المرأة على زوجها، الحدیث 1162