Hadith #237Hadith #237

Hadith #237

Tamil (தமிழ்)

எவர் உள்ளச்சத்துடன் அல்லாஹ்விடம் ஷஹீதாக வேண்டி வேண்டினாரோ,அவர் தமது கட்டிலில் மரணமடைதிருந்தாலும்,அல்லாஹ் அவரை ஷுஹதாக்களின் அந்தஸ்திற்கு உயர்த்துவான்.

Reference: صحیح مسلم ،كتاب الإمارۃ، باب استحباب طلب الشهادة في سبيل الله، الحدیث 1909

Available in Other Languages