Hadith #169Hadith #169

Hadith #169

Tamil (தமிழ்)

எவர் அல்லாஹ்விற்காக ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ,அல்லாஹ் அவருக்கும், நரகத்திற்கும் இடையே ஆகாயத்திற்கும், வானத்திற்கும் இடையே உள்ள தொலைவு போன்று ஒரு பதுங்கு குழியை அமைப்பான்.

Reference: جامع الترمذي، أبواب فضائل الجهاد، ‌‌باب ما جاء في فضل الصوم في سبيل الله، الحدیث 1624

Available in Other Languages