Hadith #168Hadith #168

Hadith #168

Tamil (தமிழ்)

எவர் அல்லாஹ்விற்காக ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ,அல்லாஹ் அவருடைய வதனத்தை நரகத்தை விட்டும் 70 வருடங்கள் தொலைவிற்கு நகர்த்தி விடுவான்.

Reference: صحيح البخاري، كتاب الجهاد والسير، باب فضل الصوم في سبيل الله، الحدیث 2840

Available in Other Languages