
Hadith #364
Tamil (தமிழ்)எவனது பெற்றோர், ஒருவரோ அல்லது இருவரோ வயோதிகத்தை அடைந்தும், அவன் சுவனத்தை அடையவில்லையோ (அவர்களுக்கு சேவகம் புரிந்து ,தனது கடமையை நிறைவேற்றாதவன்) அவன் இழிவடையட்டும், இழிவடையட்டும்,இழிவடையட்டும்!
Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب رغم أنف من أدرك أبويه...إلخ، الحديث 2551