Hadith #226Hadith #226

Hadith #226

Tamil (தமிழ்)

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன : நான் முஹம்மது மற்றும் அஹ்மது.நான் மாஹி,என்னைக் கொண்டு அல்லாஹ் நம்பிக்கையின்மையை அழிக்கின்றான்.நான் ஹாஷிர்,என்னுடைய காலடியில் மக்களை ஒன்றுகூட்டப்படும்.நான் ஆகிப் ( எனக்குப் பின்னர் நபி இல்லை).

Reference: صحيح البخاري، كتاب المناقب، ‌‌باب ما جاء في أسماء رسول الله ﷺ، الحدیث 3532

Available in Other Languages