
Hadith #73
Tamil (தமிழ்)என் தோழர்களை ஏச (திட்ட) வேண்டாம். உங்களில் யாராவது உஹத் மலைக்கு சமமான தங்கத்தை செலவிட்டாலும், அது அவர்களுடைய ஒரு கைப்பிடிக்கு சமமாகவும் இருக்காது. அல்லது அதில் பாதிக்கு சமமாகவும் இருக்காது.
Reference: صحيح البخاري، كتاب أصحاب النبي ﷺ، باب قول النبي لو كنت متخذا خليلا، الحدیث 3673