Hadith #403Hadith #403

Hadith #403

Tamil (தமிழ்)

எந்தவொரு முஸ்லிமான அடியானின் பருவ வயதை அடையாத மூன்று பிள்ளைகள் மரணித்து விடுகின்றனவோ,அல்லாஹ் அவரை தனது அருளாலும், கருணையாலும் சுவனத்தில் நுழைப்பான்.

Reference: سنن النسائي، ‌‌كتاب الجنائز، ثواب من يتوفى له ثلاثة من الولد، الحدیث 2013

Available in Other Languages