Hadith #370Hadith #370

Hadith #370

Tamil (தமிழ்)

எந்த பொருளில் மென்மைதன்மை உள்ளதோ அது அதன் அழகை மெருகேற்றுகின்றது ,அதில் இருந்து அகற்றப்படும் பொருளில் அது குறையாகின்றது.

Reference: صحيح مسلم، كتاب البر والصلة والآداب، باب فضل الرفق، الحديث 2594

Available in Other Languages