Hadith #311Hadith #311

Hadith #311

Tamil (தமிழ்)

எந்த ஒரு நம்பிக்கையாளரும் ,நம்பிக்கை கொண்ட மனைவியை எதிரியாக எண்ணமாட்டார்.அவர் தமது மனைவியின் சில குணங்கள் கொண்டு அதிருப்தி அடைந்தால், வேறு சில குணங்கள் கொண்டு திருப்தி கொள்வார்.

Reference: صحيح مسلم، كتاب الرضاع، باب الوصية بالنساء، الحدیث 1469

Available in Other Languages