Hadith #349Hadith #349

Hadith #349

Tamil (தமிழ்)

உலகம் சபிக்கப்பட்டது, இதில் உள்ளவை யாவும் சபிக்கப்பட்டவை, அல்லாஹ்வுடைய திக்ரை தவிரவும், மற்றும் அவனுக்கு நெருக்கமானவற்றை தவிரவும்;ஓர் மார்க்க அறிஞர் மற்றும் மார்க்க ஞானம் தேடிக் கற்றுக் கொள்பவர்.

Reference: سنن ابن ماجه، كتاب الزهد، باب مثل الدنيا، الحدیث 4112

Available in Other Languages