
Hadith #347
Tamil (தமிழ்)(உலகாதய விஷயங்களில்) உங்களுக்கு கீழ் இருப்பவர்களைக் காணுங்கள், உங்களை விட மேலான நிலையில் இருப்போரைக் காண வேண்டாம்.ஏனெனில் இது அல்லாஹ் உங்களுக்கு அருளிய அருட்கொடைகளை இழிவுபடுத்துவதை விட்டும் தடுத்து நிறுத்தும்.
Reference: صحيح مسلم، كتاب الزهد والرقائق، باب الدنيا سجن المؤمن وجنة الكافر، الحدیث 2963