
Hadith #69
Tamil (தமிழ்)உயர்ந்த கை (கொடுக்கும் கை) தாழ்ந்த கையை (வாங்கும் கையை) விட சிறந்ததாகும். உயர்ந்த கை(கொடுக்கும் கை) பிரயோஜனம் அளிக்கக் கூடியதாகும். தாழ்ந்த கை(வாங்கும் கை) கேட்கக் கூடியதாகும்.
Reference: صحيح مسلم، كتاب الزكاة، باب بيان أن اليد العليا۔۔۔الخ، الحديث 1033