
Hadith #362
Tamil (தமிழ்)உங்களில் ஒருவர் பாலைவனத்தில் தனது காணாமல் போன ஒட்டகத்தை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு சந்தோஷம் அடைவதை விட,தனது அடியானின் பாவமன்னிப்பு கொண்டு அல்லாஹ் மிகவும் சந்தோஷமடைகின்றான்.
Reference: صحيح البخاري، كتاب الدعوات، باب التوبة، الحدیث 6309