Hadith #343Hadith #343

Hadith #343

Tamil (தமிழ்)

உங்களில் எவரொருவர் காலை விழித்தெழும் போது மன நிம்மதியுடன், உடல் ஆரோக்கியத்துடன், அந்த நாளிற்கான உணவின் தேவைகள் அடையப்பெற்று உள்ளாரோ அவர் இவ்வுலகே அவருக்கு வழங்கப்பட்டது போலாவார்.

Reference: جامع الترمذي، أبواب الزهد، باب في توكل على الله، الحدیث 2346

Available in Other Languages