Hadith #399Hadith #399

Hadith #399

Tamil (தமிழ்)

உங்களில் எவரும் மரணம் வேண்டுமென விரும்பாதீர்கள். எவரொருவர் நன்மையான காரியங்களை செய்கின்றாரோ, அவர் அதிகமாக நன்மை செய்வார், தீமையான காரியம் செய்பவர் தவ்பா செய்யட்டும்.

Reference: صحیح البخاري، ‌‌‌كتاب التمني، ‌باب ما يكره من التمني، الحدیث 7235

Available in Other Languages