Hadith #305Hadith #305

Hadith #305

Tamil (தமிழ்)

உங்களில் எவர் தீமையை காண்பாரோ,அவர் அதனை தம் கைகளால் தடுத்திட வேண்டும்,அவ்வாறு செய்திட இயலவில்லை என்றால் அதற்கு எதிராக பேச வேண்டும்,அவ்வாறும் செய்திட இயலவில்லை என்றால் அதனைக் குறித்து தமது உள்ளத்தால் வெறுக்க வேண்டும்.இதுவே பலகீனமான இறைநம்பிக்கை ஆகும்.

Reference: صحیح مسلم، كتاب الإيمان، باب بيان كون النهي عن المنكر من الإيمان...إلخ، الحدیث 78

Available in Other Languages