Hadith #345Hadith #345

Hadith #345

Tamil (தமிழ்)

உங்களில் இளையவர் பெரியாருக்கு ஸலாம் உரைக்கட்டும், வழிப்போக்கர் அமர்ந்திருப்போருக்கு ஸலாம் உரைக்கட்டும், சிறிய கூட்டத்தார் பெருங்கூட்டத்தாருக்கு ஸலாம் உரைக்கட்டும்.

Reference: صحيح البخاري، كتاب الاستئذان، ‌‌باب تسليم القليل على الكثير، الحدیث 2631

Available in Other Languages