Hadith #144Hadith #144

Hadith #144

Tamil (தமிழ்)

உங்களது தலைவர்களில் சிறந்தவர்கள் நீங்கள் அவர்களை விரும்புவீர்கள், அவர்களும் உங்களை விரும்புவார்கள். இன்னும் அவர்களும் உங்களுக்காக துஆ செய்வார்கள், நீங்களும் அவர்களுக்காக துஆ செய்வீர்கள்.

Reference: صحيح مسلم، كتاب الإمارة، باب خيار الأئمة وشرارهم، الحدیث 1855

Available in Other Languages