Hadith #253Hadith #253

Hadith #253

Tamil (தமிழ்)

உங்களை ஏதேனும் துன்பம் அண்மித்தால் , " நான் இதனை இப்படி செய்திருந்தால் ,இங்கனம் நடந்திருக்காது " என்று கூறாதீர்கள் ; மாறாக " இது அல்லாஹ்வால் நமக்கு இங்கனம் விதிக்கப்பட்டது,அவன் எவ்வாறு நாடினானோ அவ்வாறு நிகழ்ந்தது " என்று கூறுங்கள் .ஏனெனில் ' என்றால்' என்பது ஷைத்தானின் செயல்களை உண்டாக்கும் சொல்லாகும்.

Reference: صحيح مسلم، كتاب القدر، باب في الأمر بالقوة وترك العجز، الحدیث 2664

Available in Other Languages