Hadith #304Hadith #304

Hadith #304

Tamil (தமிழ்)

உங்கள் இல்லங்களை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.நிச்சயமாக,ஷைத்தான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டை விட்டு விரண்டோடுகின்றான்.

Reference: صحیح مسلم، کتاب صلاۃ المسافرین، باب استحباب صلاۃ النافلة۔۔۔إلخ، الحدیث 212

Available in Other Languages